அதே பாட்டு அதே ராகம்

Rajini.jpg

வந்த நாள் முதல் இந்த நாள் வரை, வானம் மாறவில்லை, வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை. ரஜினியும் மாறவில்லை. அதே பாட்டு அதே ராகம்